மணல் கொள்ளையால்

img

மணல் கொள்ளையால் மாணவர் பலியான சம்பவம் உரிய நடவடிக்கை கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம், மயிலாடு துறை அருகேயுள்ள சோழம் பேட்டை கிராமத்தில் மணல் கொள்ளையால் உயிரிழந்த மாணவ ரின் இறப்பிற்கு காரணமான குற்ற வாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டு மென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் சனியன்று சோழம் பேட்டை அண்ணா சிலை அருகே வட்ட செயலாளர் சி.மேகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

img

மயிலாடுதுறை அருகே மணல் கொள்ளையால் சிறுவன் பலி உரிய நிவாரணம் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள சோழம்பேட்டை கிராமத்தில் மணல் கொள்ளையால் உயிரிழந்த சிறுவனின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.